பக்கம்:சுமைதாங்கி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82.

இருபதினைக் தாண்டுகள்முன் இந் தியாவின்

ஈடற்ற சுதந்திரத்தைப் பெற்றிர் ஆனல் ஒருபக்தன் பாரதத்தாய் விடுத இலக்கே

உயிர்விட்டேன் முதன்முதலாய்; எனேம நந்தீர்! கருவத்தால் என்தலைதான் கனக்கும் வண்ணம்

கணித்தமிழன் இனித்ததொரு கனவு கண்டான்; உருவத்தைச் சிதைத்தழித்தோர் வியக்கு மாறே

ஓங்கியெழும் கோட்டையொன்று சமைத்தான்மீண்டும்!

இதன்முன்னர்-வேறெவர்க்கும் தோன்ரு எண்ணம்

எத்தனையோ இவன்அறிவில் முளைத்த தாலேமுதன்முதலாய் நம்நாட்டுக் கொடியை ஏற்றும்

முதலமைச்சாய் இவனன்ருே உரிமை பெற்றன்! இதன் பயனை இன்றுணர மாட்டீர்! என்னை

இத்தனைநாள் ஏறெடுத்தும் பாரா மக்கள் கிதமினிமேல் பாஞ்சாலங் குறிச்சி கோக்கி

கிமிர்ந்தநடை போட்டுவர கினைப்பீர், திண்ணம்!

கோட்டையென்ன; கொத்தளங்கள், மதில்கள் என்ன;

கொலுவிருக்கும்.நேர்த்தியென்ன; என்முன் ேைல

கோட்டைவிடா ஊமதுரை, வெள்ளைத் தேவன்,

கொள்கைக்கோ சுந்தரன், நம் பிள்ளை உள்ளார்!

நாட்டையாண்ட கலைஞரென்றன் புகழை மீட்டார்;

நன்றிசொல்லத் தான்வந்தேன் கினேவிற் கொள்வீர் காட்டவரே, வீரனுக்குச் சாவே இல்லை;

நம்பிடுவீர், வாழ்கின்றேன்; உமக்கா கத்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/91&oldid=692168" இலிருந்து மீள்விக்கப்பட்டது