பக்கம்:சுமைதாங்கி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பட்டோர் கலங்காணத் தனிய மைச்சு

பிறபயனும் விரைந்தெய்தக் குழுவ மைத்தோம்; முற்பட்டே தொழில்துறையின் மேன்மை ஓங்க

முனைப்புடனே வட்டியிலாக் கடன எரித்தோம்; அற்புதமாய் முடிதிருத்து வோரும், ஆடை

அழுக்கெடுப்போர் தாமும்கைக் கருவி பெற்ருர்! சொற்பமெனக் கருதாமல் மாணுக் கர்க்குச்

சுலபவிலைப் பாடநூல்கள் வழங்கு கின்ருேம்.

வருவாயில் மூன்றிலொரு பாகம் கல்வி

வளர்வதற்கே செலவழிக்கும் கிலேமை நன்று; பெருவாரி யானவர்கள் கற்கு மாJŲl

பெருகிவளர் புகுமுகமும் இலவ சந்தான்! திருவாழும் கோயில்கள் ஏழு கோடி

திரட்டுகின்ற சூழலுடன், வழிபாட் டிற்கோ உருவான கறுந்தமிழாம்! பிணிய கற்றும்

உயர்வான மருந்தகம்.நற் கருணை இல்லம்!

குடிசைகளைக் கோபுரம்போல் மாற்றி விட்டோம்;

குடிநீரும் வடிகாலும் கொண்டு வந்தோம்; படிப்பதற்கே இருமொழிகள் போதும் என்ருேம்;

பார்வைதரும் கண்முகாம்கள் நடாத்து கின்ருேம்; துடிக்கின்ற தொழுநோயர் மறுவாழ்வில்லம்

தோகையரில் விதவையர்க்கு நன்மை கண்டோம்! படித்தவர்க்காம் இளைஞரணி யோடு, மெத்தப் %

பயனுள்ள சீரணியும் சிறக்கச் செய்தோம்!

, 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/98&oldid=692175" இலிருந்து மீள்விக்கப்பட்டது