பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மட்டுமா? தொண்டமான் மன்னரின் அதிகாரங்கள் ஆங்கில அரசால் குறைக்கப் பட்டன. r ஆனால் தளபதி வெங்கண்ணர் என்றும் நம் கண்ணில் புகழ் குன்றா வீரராகக் காட்சிதருகிறார். ஆதாரங்கள்: 1) கே. இராமசுவாமி அய்யர் எழுதிய புதுக்கோட்டை இராஜ்ஜியச் சரித்திரம். 2) பேராசிரியர் மு. இராகவையங்கார் திரட்டிய தனிப்பாடல் களின் தொகுப்பு - "பெருந்தொகை." 3) கலைக்களஞ்சியம் - தொகுதி 7 4) Nelson "The Madura Country” X 5) Robert Sewell, “A Sketch of the Dynasties Southern India” 6) KR. Venkatarama Ayyar “Manual of Pudukkottai State" | 7) S. Radha Krishna Ayyar “A General History of the Pudukkottai State.” II &