பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை - தரிசனம்' நிற்காதே 莎一 . நீண்ட வரிசை பின்னால் நிற்கிறது. நீட மூச்சு முட்டினால் பரவாயில்லை வரிசையில் விலகாதே புல்லுருவிகள் ஊடுருவுவார்கள். முக்கியமானவர்கள் பின்னே நிற்கிறார்கள். . سا تو முன் நபரை மிதிப்பது தவறல்ல கால்பட்டதாக நினைத்துக் கொள்வார் 西t一... வெயில் கால்வலி வியர்வை நாற்றம் தும்மலில் விழும் எச்சில் எதுவும் பொருட்டல்ல பெண்களும் குழந்தைகளும் கடைசியில் நிற்கிறார்கள். 莎一... நடந்துகொண்டே தரிசி. - விக்கிரகம் இல்லை கடைக்கண்பார்வை இல்லையில்லை -மூலஸ்தானம் வேண்டாம் எதையுமே பார்க்க வேண்டாம் سیار வரிசையில் நின்றாலே போதும் தரிசித்ததாய்த்தான் அர்த்தம். இதையெல்லாம் விட அடிவாரத்தில் - உன் கால் கழுவிவிட - ஆட்கள் நிற்கிறார்கள் 距L一莎L一... -பிரக்ஞைராதாகிருஷ்ணன் & சின்னக் குழந்தை சின்னக் குழந்தை - நீ சின்னக் குழந்தை ஒருகையில் டப்பாவும் ஒருகையில் ரொட்டியும் வைத்திருக்கும் நீ சின்னக் குழந்தை - நீ சின்னக் குழந்தை. உனக்குத்தேவை டப்பாதான் எனக்குத் தெரியும் உனக்குத்தேவை டப்பாதான் ரொட்டியை வைத்துவிடு டப்பாவை தட்டு. 154