பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

لايمي சுரதா ஒர் ஒப்பாய்வு 103 விருத்தம் நெகிழ்ந்து கொடுக்கும் அழகைப் பாருங்கள்: ஈயாத மாந்தர்பொருள் தேய்தல் போல இடையுடை யாள் அன்னவனை இடைமறித்து 'ஓயாமல் மின்னும்.இக் கன்னிக் கன்னம் உடையாத கண்ணாடி முகம்மா ருங்கள்! வாயிரம் தாருங்கள்; வண்டா குங்கள்! வளைந்தநிலா பாருங்கள்; வானா குங்கள்! சாயாத சவ்வாது மலையை என்றன் சரீரத்தில் பாருங்கள்: சுகந்தா ருங்கள்!" விருத்தம் மட்டுமா? அகவலும் அவர் கையில் நிருத்தமிடுகிறது. வதன வட்டமும் மைவிழி வாசலும் தாண்டில் புருவமும் துடிக்கும் பருவமும் தெய்கனிந் திருண்ட நீள்கருங் கூந்தலும் சேர்ந்து பிறந்த செவ்வாய் இதழ்களும் கையும் காலும் மெய்யும் மேனியும் எவ்வாறு நன்கமைத் திருத்தல் வேண்டுமோ அவ்வாறு நங்கைக் கமைத்திருந் தனவாம். நங்கையின் தடைகண்டு நாணிற்றாம் அன்னம்; கட்டழுகு மங்கையின் கன்னத்தைக் கண்டு தேமாங் கனிகள் திரும்பிக் கொண் டனவாம். எந்தக் குறையும் இல்லாத பொருளை ஆரிய மொழியில் அகல்யம் என்பர்