பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 சுரதா ஒர் ஒப்பாய்வு ليبيو இந் நூற்றாண்டுக் கவிதை வரலாற்றில் பாரதிதாசன் கவிதைப் போக்கின், அடுத்த வளர்ச்சி என்று சுரதாவைக் குறிப்பிடலாம். இன்று உலகில் பரவலாகக் காணப்படும் கவிதைப் Lțĝ,ĵ60) 10 (Modernism in poetry)1?6?ge›&h [bfilli9.68@fĥđj தோன்றியது. பிரெஞ்சுப் புதுக்கவிதை வீரர்களான ரேம்போ (Arthur Rimbaud), tom 6oñió (Stephane Mallarme) போன்றவர்களுக்கு விடிவெள்ளியாக விளங்கியவன் 106576560 (31 umg5(36off (Charles Baudelaire). சுரதா மரபுக் கவிதைதான் எழுதினார். ஆனால் புதுக்கவிதையின் சுருக்கமான சொல்லாட்சியும், புதிய சிந்தனை வீச்சும் சுரதாவிடம் காணப்படுவதால் இவரைத் 'தமிழ்நாட்டு போதலேர்' என்று கூறிக் கொள்ளலாம். “சுரதாவிடம் நீண்டநாள் நெருங்கிப் பழகியவர்; சுரதாவை நன்கு புரிந்து கொண்டவர்; நீங்கள் அவரைப் பற்றி எழுதினால்தான் நன்றாக இருக்கும்; எழுதுங்கள்!' என்று கவிஞர் மீரா போன்ற நண்பர்கள் பல ஆண்டுகள் வற்புறுத்தி என்னால் எழுதப்பட்டது இந்நூல். இந்நால் பனித்துளி போலச் சிறியது; தெளிவானது. பனித்துளி தன்னைச்சுற்றியுள்ள அத்தனை பொருள் களையும் துல்லியமாகக் காட்டும் தன்மையது. நான் இதில் சுரதாவையும், சுரதாவின் படைப்பையும் துல்லியமாகக் காட்ட முயற்சி செய்திருக்கிறேன். சேலம்-16 முருகு சுந்தரம்