பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఙ్ఞ சுரதா ஒர் ஒப்பாய்வு 21 γ (2. சுரதா பதித்த சுவடுகள்) 1921 - சுரதா பிறப்பு (23.11.1921) 1935 - இராஜா மடம் நடுநிலைப் பள்ளியில் சேர்தல் 1941 - ஜனவரி - 14, பாவேந்தரின் முதல் சந்திப்பு 1944 - பாவேந்தர் நடத்திய இன்ப இரவு'நாடகக் குழுவில் சேர்தல் 1945 - திரையுலகில் நுழைதல் 1946 - சாவின் முத்தம் (ஸ்டார் பிரசுர வெளியீடு.) 1947– பாரதிதாசன் பரம்பரையென்று 'பொன்னி' ஏட்டில் அறிமுகம் ஆதல். 1949 - இவர்கதைவசனம் எழுதிய மங்கையர்க்கரசி திரைப்படம் வெளியாதல். 1950 - திரைப்படத்திற்கு முதன் முதலாகப் பாட்டு எழுதுதல். 1951 - 'அமர்கவி'திரைப்படத்திற்கு வசனம் எழுதுதல் 1952 - சுலோசனா அம்மையாரைத் திருமணம் செய்து கொள்ளுதல் 1953 . தொடாத வாலிபம், உதட்டில் உதடு நூல்கள் வெளியீடு. \ ノ