பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g 9 சுரதா ஒர் ஒப்பாய்வு 41 5. மெய்விளக்கக் கோட்பாடும் சுரதாவும் இந்தக் கோட்பாட்டிற்கும் சுரதாவின் படைப் பிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாலும், இக்கோட் பாட்டின் அடிப்படையில் சுரதாவின் வளர்ச்சி அமைந்திருப்பதாலும் இதை முதல் தலைப்பாக எடுத்துக் கொண்டேன். ஐரோப்பிய இலக்கிய வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை இடைக்காலம் (Medieval Age) என்பர். இங்கிலாந்தின் பொற்காலம்' என்று முதலாம் எலிசபெத்தின் ஆட்சிக்காலம் கருதப் பட்டது. அவளுடைய ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த இராலே, மார்லோ, ஷேக்ஸ்பியர், பென்ஜான்சன், ஆகியோர்இடைக்காலக் கவிஞர்களே. இதற்கு அடுத்தாற் போல் ஏற்பட்ட காலக் 35L täiengoan loghilosofijstá; Gfrøolb (Renaissance Period) என்றும், சீர்திருத்தக் காலம்(Reformation Period) என்றும் குறிப்பிடுவர்.