பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சுரதா ஒர் ஒப்பாய்வு 51 17ஆம் நூற்றாண்டில் ஆங்கில நாட்டில் மெய்விளக்கக் கவிதைத் துறையைத் தோற்றுவித்த பிதாமகன் ஜான் டன் (John Donne). அவனைத் தொடர்ந்து அத்துறைக்குப் புகழ் சேர்த்த கவிஞர்கள் ஜியார்ஜ் ஹெர்பர்ட், ஹென்றி வாகன், ரிச்சர்ட் க்ராஷா, தாமஸ் கேளு, ஆண்ட்ரூ மார்வெல், அப்ரஹாம் கெளலி, ராபெர்ட் ஹெரிக் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மெய்விளக்கக் கவிதையின் பொதுப் பண்புகள்: Ligi Goldungar Liqiud 2–#@ (Novelty of Images), Elgar 2 Gausässir (Strained Metaphors), GMGmso) soa • • 14»uo&cir(For fetched similes), lfiam&umor o uia, spaññā) (Extravagant Hyper bole) girésib (Logic) eşi,görloğfersarıb (Mysticism), Lyaveoup (Scholasticism). மெய்விளக்கக் கவிஞர்களிடம் காணப்படும் பொதுவான குறைபாடுகள்: 1. புதுமை விருப்பத்துக்காக இவர்கள் பழைய மரபுகளை மீறத் தயங்கவில்லை. 2. தெளிவற்ற படிமங்களையும், நம்ப முடியாத க்ற்பனைகளையும் புதுமை கருதிக் கையாண்டனர். 3. சொல்லும் கருத்துக்களை விரசமாகவும் கொச்சையாகவும் இவர்கள் சொல்லத் தயங்கிய தில்லை.