பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கவிஞர் முருகு சுந்தரம் شه பேர்வாய்ந்த போர்வேந்தன் சந்த்ர குப்தன் பிறராலே தீங்குவரும் என்றே அஞ்சி ஒர்நாளைக் கோரிடத்தில் உறங்கு வானாம் - தேன்.மழை, பக். 196 ஆயிரத்தைத் தாற்றுதாற் பத்தி ரண்டாம் ஆண்டுதனில் அவதரித்த அக்ப ரோடு -அமுதும் தேனும், பக். 21 அன்றாடம் ஆராய்ந்தான்; தோன்பு நோற்றான் அக்பரைப்போல் குறைவாக உறங்கி வந்தான் அமுதும் தேனும், பக். 34 மீன்கறியைத் தின்றதனால் துக்ளக் செத்தான் மிதமிஞ்சினா லெதுவும் தீமை செய்யும் - துறைமுகம், பக்.32 சம்பங்கிப் பூவே பெளத்த சங்கிகள் என்போர், மாட்டுக் கொம்புக்குள் உப்பு வைத்துக் கொள்வதுண் டென்று சொன்னான் - துறைமுகம், பக்.49 இலக்கணம் வேற்றுமையை வினைச்சொற்கள் ஏற்ப தில்லை வெறும்பாட்டைத் தமிழ்ச்சங்கம் சேர்ப்ப தில்லை. -தேன்.மழை, பக்.85