பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తె சுரதா ஒர் ஒப்பாய்வு 71 கூந்தலை அவிழ்த்து விட்டால் குதிகாலில் வந்து வீழும்! பாய்ந்துநான் நீந்தும் போது பாவாடை கட்டிக் கொள்வேன்! காந்தளைக் காணா தார்என் கைவிரல் பார்த்தால் போதும்! மாந்தளிர் போன்ற என்னை மணப்பவர் எங்குள் ளாரோ? குறிப்பு விளக்கம் 1. Dryden, A Discource Concerning the Original and Progress of Satire, 1693. 2. Sir Herbert Grierson, The Background of English Literature: Classical and Romantic P.115 3. Samuel Johnson, Life of cowley 1778. 4. Mrs. J. Bennet: Four Meta physical Poets. 5. T.S. Eliot, The Metaphysical Poets. 1921. 6. சுரதா - கவிதை இதழ் 1.6.88.