பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள் 5


                        சூரியன் 
       அகிலம் யாவும் அழகின்வேலை - நீல
       ஆகாயம் செங்கதிர் செல்லும் சாலை,
                               - (இசைப்பாடல்)
       சூரியனோடு மிகப்பெரிய திப்பி ழம்பு.
       சுடர்வீசும் பொன்தட்டு விண்ணின் பொட்டு:
       எண்ணெய் ஊற்றாமலே எரியும் சூரியன் 
       கருநீல வானத்துக் காலை விளம்பரம்.
                        வெப்பம்
      வளர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் வெப்பம் வேண்டும் 
      வாழ்க்கையெனும் இயக்கத்தை நடத்து தற்கு 
      தளராத ஊக்கந்தான் வேண்டும். ஊக்கம் 
      தருவதெது?வெப்பந்தான்...............
                           -இதழ்: தமிழ் நாடு (14.4.1962)
                        நிலா