பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சுரதாகவிதைகள்

தோள் வளர்ச்சி ஆடவர்க்கும்; ஒவ்வோர் நாளும் தொழில்வளர்ச்சி நாட்டுக்கும் தேவை யாகும். ஆள் வளர்ச்சி அடைவதனால் ஆவ தென்ன? அவ்வளர்ச்சி வெறுஞ்சதையின் வளர்ச்சி தானே!

- நூல் துறைமுகம்

தறியியல் ஆடைகள் தந்திடும். இலக்களைத் துறையியல், செய்யுளைத் தூக்கி வளர்த்திடும்! பொறியியல், கட்டிடப் புதுமை வளர்த்திடும்.

|-அறிவியல்

தாய்மொழிப் பற்றை யெல்லாம்

தாய்ப்பாலோ டுட்ட வேண்டும்.

ஆய்ந்து நாம் கற்க வேண்டும்.

அறிவியல் வளர்க்க வேண்டும்.

வானொலி

سسا நம்கை வானொலிப் பெட்டி - விஞ்

ஞானத்தின் சிறுபூனைக் குட்டி! தும்மினால் அதுவும் தம்மும்-ஒலி

துங்கினால் அதுவும் தூங்கும்.