உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா அவர்களின்
வாழ்க்கை வரலாறு


பிறந்தநாள் : 23–11–1921
பிறந்த ஊர் : பழையனூர்
(தஞ்சை மாவட்டம்)
பெற்றோர் : திருவேங்கடம்
சண்பகம் அம்மையார்
உடன் பிறந்தவர் : வேதவல்லி (அக்காள்)
இயற்பெயர் : இராசகோபாலன்
படிப்பு : பள்ளி இறுதி வகுப்பு வரை
ஆசிரியர்கள் : ஆறுமுக பக்தர்,
சிங்காரவேலு நயினார்,
மெய்யக்கோனார்,
ரங்கசாமிப் பிள்ளை,
கோவிந்தராசு நாட்டார்,
சாமிவேலாயுதம் பிள்ளை.
இலக்கண
ஆசிரியர்
: சீர்காழி அருணாசல தேசிகர்
துணைவியார் : சுலோசனா அம்மையார்
புதல்வர் : கவிஞர் கல்லாடன்
மருமகள் : ராஜேஸ்வரி கல்லாடன்
பேரக்குழந்தைகள் : இளங்கோவன்
இளஞ்செழியன்