பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சுரதா கவிதைகள்

காதல்

இனிக்கின்ற காதல்தரும் போதை போல

இவ்வுலகில் வேறில்லை, என்றாள் மங்கை மனிதர்க்குச் சொர்க்கமென்ப திதுதான், காதல் மயக்கந்தான் மதிப்புதரும் மறதி யாகும்.

-இதழ்: தாரகை'

தண்ணிரின் ஏப்பந்தான் அலைகள் என்றான். தமிழ்க்கலைகள் வாழ்நாளை வளர்க்கும் என்றாள் 'விண்மீது விளங்குகின்ற நிலவின் மீது வீடு கட்டும் காலமொன்று வந்தே தீரும் கண்ணாலே கதைசொல்லும் மாதே என்றான் கட்டழகி மொட்டு மெட்டாய்ச் சிரித்தாள்!

'யாவும் பெண்ணாலே ජෝෂූණී மென்றான். அதனைக்

கேட்டுப் பிழிந்ததொரு புடவையைணக் குனிந்து

கொண்டாள்.

& * 窃

என்பெயர் அன்ன மென்றேன். பசிக் கில்லையோ அன்னமென்றார்! பொன்மணி மண்டபத்தில் இதழ்ப் புன்னகை அன்னமிட்டேன்.