பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள், 73

சற்று நீ பிரிந்திட்டாலும்

தளருவேன்! தனிமை, நோயால் குற்றிய லுகர மாவேன்!

கொதித்திடும் வெந்நீ ராவேன்!

-இதழ்: சுரதா"(15-4-1968)

ஒவியத்தால் அழகுவரும்; மாந்தர் உண்ணும்

உணவதனால் உடல் செழிக்கும், உறுதி சேரும்.

அமுதுாறும், வாழ்நாளும் வளரும் •

-இதழ்: கரதா(1-5-1968)

முத்தத்தி லேயிருக்கும் இனிமை, நீண்ட

முதிர்கரும்பி லும் இல்லை என்றாள். காதல் நித்திரையி லேசோர்வு ஏற்பட் டாலும்,

நிச்சயமாய் அதைப் போன்ற ஒய்வு இல்லை

-இதழ் காவியம்,28-10-1955)

பூவென்றால் தாமரையே! என்றாள். அந்தப்

பூப்போன்று சிறந்தவள் நீ என்றான் சொக்கன். காவென்றால் குளிர் சோலை என்றாள். அந்தக்

காவைப்போல் காப்பவளே என்றான் சொக்கன்

- நூல்: தேன்.மழை

எதற்கந்தக் கொடிகள்: நெஞ்சில்