பக்கம்:சுலபா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பாடு 105

செவ்வாய்க்கிழமை காலையில் கோகிலா ஃபோன் செய்தான்: -

  • சுலபா! உன் விஷயமாக இன்று போகிறேன். அநேக மாக வெற்றியோடு திரும்புவேன்." -

"எங்கேயடீ போகிருய்? எப்போது திரும்புவாய்?"

"எங்கே என்பதெல்லாம் வந்து சொல்கிறேன்.அநேகமாக இன்று மாலை அல்லது இரவில் திரும்புவேன். உன்னுடைய வர்ணனைப்படி சமுத்ரிகா லட்சணமுள்ள ஓர் இளம் சாமியா ரைக் கண்டு பிடிச்சாச்சு, அவர் உன்னைச் சந்திக்குப்படி செய்யனும், அதுக்காகத்தான் போய்க்கிட்டிருக்கேன்."

'ரொம்ப தூரமோடீ கோகிலா?’’ - "கொஞ்சம் தூரம்தான்: வந்து QFEG)* எல்லாம்.'"

கோகிலாவின் பக்கமாக ஃபோன் வைக்கப்பட்டு விட்டது. இவளை மேலும் தொண தொணக்க விடாமல் ஃபோனே அவளே வைத்து விட்டாள். இவளுக்கானல் இங்கே மனசும் உடம்பும் நிலை கொள்ளவில்லை. பாரத்தன, உடனே ஆகாயக் கில் பறக்க வேண்டும் போலவும், கடலில் முக்களிக்க வேண்டும் போலவும் தோன்றியது சுற்றி இருந்த எல்லாமும், ! எல்லாரும் சின்னதாய்க் குறுகிப் போளு ற் போலிருந்தது. தன் அழகைக் கண்ணுடி முன் நின்று பார்த்துக் கொண்டாள். நடிப்பதற்காக வசனம் பேசித் தன் முகபாவத்தைத் தானே சரிபார்த்துப் பழகும் விசேஷ முழுநீள பெல்ஜியம் எண்ணுடி ;உணர்ச்சிகளைத் துல்லிய்மாகப் பிரதிபலிக்கும் . ويتروجين குளியலறையிலும் ஒரு பெரிய கண்ணுடி இருந்தது. களிக்கும் போது பசு வெண்ணெயைத் திரட்டித் திரட்டிச் செய்தது போன்ற மிகதுவான தன் தந்த நிற முழு உடம்பை-அந்நிய மான அந்த யாரோ ஒரு சந்தியாசியின் பார்வையில் அது எப்படித் தோன்றும். எவ்வாறு படும் என்கிற எண்ணத்தோடு பார்ப்பதை அவளால் அன்று தவிர்க்கமுடியவில்லை. அணிந்து புனைந்து அலங்காரங்களுடன் அந்தப் புதியவருக்கு எப்படித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/107&oldid=565775" இலிருந்து மீள்விக்கப்பட்டது