பக்கம்:சுலபா.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 . E. قی

உங்கப்பா செய்கிற தப்புக்கெல்லாம் நான்தான் காரணம்னு குத்திக் காட்டறியா?"

"நான் அப்படிச் சொல்லவில்லை, இவர்தான் என்னோடி நண்பர். நல்லாசிரியர், வழிகாட்டி. என்று எல்லோரிடமும் உங்களைக் கையைக் கான்பிச்சிட்டுப் பண்ற தப்பை எல்லாம் எங்கப்பா அவராகவே பன்றாருங்கிறேன்.”

இதைக் கேட்டு ஆடிட்டர் சிரித்துக் கொண்டார். இவனுக்கு இருக்கிற வாய்ச் சவடிாலுக்குச் சிவவடிவேலு மட்டும் சுதந்திரம் கொடுத்து உரிமையுடன் ஹோட்டல் நிர் வாகத்தைக் கவனிக்க விட்டால் பிரமாதமாயிருக்கும் என்று தோன்றியது.

பிஸினஸ் மட்டும் குப்தாவுக்கும் குமரேசனுக்கும் அறிமுகம் செய்துவிட்டு ஆடிட்டர் ஒதுங்கி அமர்ந்து கொண் டார். குப்தா ஜோவியலாகப் பேச்சைத் தொடங்கிளுன்.

குமரேசனும் குஷியாக உரையாடிஞன். கேட்டரிங்" டிப்ளமா வாங்கின டிஸண்டான ஆட்களை வேலைக்குப் போட்டால் ஹோட்டலைப் பிரமாதமாக நடித்த முடியும் என்று குப்தா சொன்னதும் குமரேசன் வேறு ஒரு ஐடியாவை கொடுத்தான். -

'நீங்க சொல்றதைவிடப் பிரமசதமான ஐடியா என்கிட்டே இருக்கு, மிஸ்டர் குப்தா இங்கிருந்து மலை வழியா காட் செக்ஷன் ரோட்டிலே போளுல் நூத்திப் பன்னிரண்டு மைல்லே கேரளா பார்டர் வந்துடும். சமீபத்திலேதான் அந்த ரோட்டிை ஹைவேஸ்காரங்க புதுசாப் போட்டிருக்காங்க, கோட்டயத் திலே போய் முடியுது அந்த ரோடு, கோட்டயத்திலே எனக்குத் தெரிஞ்ச 15 முதல் 30 வயது வரையிலான அழகிய இளம் பெண்களுக்கு மட்டும் கேட்டரிங் பயிற்சி கொடுத்து அனுப்பும் ஒரு பிரைவேட் இன்ஸ்டிடியூட் இருக்கு. அப்படிப் பெண்களே சர்வ் பண்ற மாதிரி ரெஸ்டாரெண்ட் ஒண்னு கொச்சீல்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/161&oldid=565829" இலிருந்து மீள்விக்கப்பட்டது