பக்கம்:சுலபா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gir.tir. 175

"நீங்க சொல்றதை நான் மறுக்கலே அக்கா! எங்க குடும்ப நிலைமை வேற, மூத்த அண்ணன் அப்பாவோட போக்குப் பிடிக்காம சண்டை போட்டுகிட்டுப் போயிடிச்சிசின்ன அண்ணனுக்கும் அப்பாவுக்கும் ஒத்துவரலே! ஆடிட்டர் சொன்னர்னு இந்த ரெண்டுங் கெட்டான் ஊர்ல. இருக்கிற முதலோடு கடனே ஒடனை வாங்கிப் போட்டு என் பேர்ல இந்த ஒட்டலை அப்பா கட்டிப்பிட்டாரு. இது சரியா நடக்கலே.'

இந்த ஊருக்கு என்னடி குறை? சிம்லா விட இது பெரிய ஊருடி! அங்கேயாவது சீலன் மrசங்களிலேதான் ஒட்டலுக்கு மவுஸ் . இங்கே பன்னிரெண்டு மாசமும் ஜனப் புழக்கம் இருக்கு நடத்தற விதமா நடத்தின எல்லாம் சரியா ஆகும். உங்கப்பrதான் மனசு வைக்கணும்' என்றாள் சுஷ்மா குப்தா. அப்பாவின் செல்லப் பெண்ணு ைபார்கவியே இப்போது தன் தந்தையின் அணுகுமுறைகளை மனசுக்குள் விமரிசிக்க முற்பட்டாள்.

9.

ஆடிட்டச் அனந்தும், குமரேசனும் ஜோதிஷ க்லாரத்னம் கடுக்கையூர்க் கண்ணபிரானைச் சந்திக்கக் கிளம் பினபோது குமரேசன் பாதி வழியிலேயே கத்திரித்துக் கொள்ள முயன்ருன். -

"ஆடிட்டர் சார். இந்த ஆள் குப்தா மோஸ்ட் மாடர்ன் அவுட்லுக் உள்ளவன். ஒரு ஸிக் இன்டஸ்ட்ரிக்குச் சிகிச்சை அளிக்கிற சகல கெட்டிக்காரத்தனமும் அணுகுமுறையும் இந்தக் குப்தாகிட்ட இருக்கு. அதிலே சந்தேகமே இல்லே, ஆளுல் இங்கே நோய்வாய்ப் பட்டிருப்பது தொழில் அல்ல. தொழிலை நடத்தும் நபரே நோய்வாய்ப்பட்டிருக்கிருt. தொழிலுக்கு வைத்தியம் பண்ணத்தான் இந்தக் குப்தாவாலே முடியும். எங்கப்பாவுக்கு வைத்தியம் பண்ணறது ரொம்பச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/177&oldid=565845" இலிருந்து மீள்விக்கப்பட்டது