பக்கம்:சுலபா.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பசர்கவி

சிரமமான காரியம். அது இவனையே நோய் வாய்ப்படச் செய்துவிடுமோ என்று பயமாயிருக்கு எனக்கு. பாவம், ஏராளமான தன்னம்பிக்கைகளுடன் இவனும் இவன் இளம் மனைவியும் இந்த செண்டும்கெட்டான் ஊரிலே வந்து சிரமப்படு கிருர்களே என்று பரிதாபமாயிருக்கு. இந்த வம்பிலே என்னை வேறு மாட்டி விடுகிறீர்களே? நான் எதற்கு? நீங்களே ஜோசியரைப் பார்த்துப் பேசக் கூடாதா?’’

'அடி நீ ஒண்ணு. என் கூட வாப்பா. தைரியத்தை விட்டுடாதே, எப்படியும் உங்கப்பாகிட்ட இருந்து தொழில்களை மீட்டுக் காப்பாத்தியாகணும்ப்பா, அதுவும் இந்த ஒட்டில் ஐடியா நான் கொடுத்தது. அதுளுலே இதை நான் ஒழுங்கு பண்ணியாகணும்.’’ -

"அப்படியான அப்பாவை ஃபாரின் டிரிப் அனுப்பறது மட்டும் போதாது. அண்ணன் தன்டிபாணியை வரவழைக் கணும், தனியா என்னுலே மட்டும் முடியாது. சொத்துக்கும் கடனுக்கும் வாரிசு நாங்க மூணு பேரும். செய்யற எந்த மாறுதலையும் மூணு பேரும் அறியச் செய்யனும், பார்கவியைக் கூடச் சேர்த்துத்தான் சொல்றேன்.'

"எல்லாம் எனக்குத் தெரியும்ப்பா, வா, முதல்லே ஜோஸ்யர் கிட்டே அவர் மூலமா அப்பாவைத் தள்ளிவிட வழி பார்க்கலாம், மற்றதை எல்லாம்.அப்புறம் பேசிப்போம்.'

அவர் இத்தனை பேசிய பின்புதான் குமரேசன் பொறுமை யாக அவருடன் செல்ல இனங்கிச் சென்ருன். அவர்கள் போன போது ஜோசியர் பூஜையில் இருந்தார்.

காத்திருக்க வேண்டியதாயிற்று. பூஜை முடிந்து அவர் வந்ததும் ஆடிட்டிர்தான் ஆரம்பித்தார். குப்தாவைப் பற்றிச் சொன்னர். உடனே ஜோலியரே முந்திக் கொண்டு, "அடிேடிே அவர்தாளு? நேற்று சிவ வடிவேலுவே பிரச்னம் மாதிரிக் கேட்க வந்திருந்தார். "குப்தான்னு யாரோ பிஸினஸ் வைத்தியராம். ஆடிட்டர் கூப்பிட்டு வந்து தங்கியிருக்காரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/178&oldid=565846" இலிருந்து மீள்விக்கப்பட்டது