பக்கம்:சுலபா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பாரிகவி

மும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் கூடப் பண்ணத் தயாராயிருக்கேன்,' என்று கூறியபடியே சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை உருவினர் ஆடிட்டர்.

"உங்க வேண்டுகோளுக்காகச் சில நல்லதை எதிர்பார்த்து ஒரு பொய் சொல்லியிருக்கேன். வேற யாரிடமும் சொல்ற தில்லேன்னு சத்தியம் பண்ணித்தான் சிவவடிவேலுவே இதைத் தெரிஞ்சுக்கிட்டிருக்கார்.'

  • நானும் அதே மாதிரித் தெரிஞ்சுக்கறேன்."

நீங்க தெரிஞ்சுக்கிறது தப்பில்ல்ே. சொல்லப்போளு நீங்கவிரும்புறதாலேதான் நானே இதைப் பண்ணியிருக்கேன்" என்று இழுத்தபடியே போய் வாயிற் கதவைத் தாழிட்டுவிட்டு வந்தார் ஜோசியர். பின்பு குரலை மெல்லத் தணித்து ரகசியம் பேசுவதற்கேற்ற லோ கியரில் போட்டு. 'நவம்பர் முதல் தேதியிலிருந்து ஒரு ஆறு மாச காலம் நீங்க உங்க பார்யா ளோடி கடல் கடந்து தூர தேசத்திலே பிரயாணம் பன்றது நல்லது. ஏன்னு அந்தக் கால கட்டத்திலே சொந்த கூேடித் திரம்- சொந்த தேசம் எங்கே நீங்க இருந்தாலும் *அபிமிருத்யு பயம் உங்களுக்கு நிக்சயமா இருக்கு! துணர தேசம் போய்ப் பரிகாரமா அங்கே பிரயாணம் பண்ணினாத் தான் தப்பிக்கலாம். நிச்சயமா இதை நீங்க கேட்டிே ஆகணும். தொண்ணுறு வயசு வரை தீர்க்காயுசா இருக்கப் போlங்க ஆளு இந்த அபமிருத்யு கண்டத்தை மட்டும் நீங்க தான்டிட் டாக் கவலை இல்லேன்னேன். சிவவடிவேலு ஆடிப் போய் விட்டார். நல்லாப் பார்த்துச் சொல்லுங்கன்னு வற்புறுத்தி ஞர். 'நல்லாப் பார்த்துத்தான் சொல்றேன். உங்க உப்பைத் தின்னு வளர்ந்திருக்கிறேன். நீங்க தீர்க்காயுசா இருந்தால் தான் நான் கூேடிமமா இருக்க முடியும்’னு என் கண்ணைத் துடிைத்துக் கொண்டேன். சிவவடிவேலு மறு பேச்சுப் பேசா மல் ஒப்புக் கொண்டுவிட்டிார்' என்றார் ஜோசியர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/190&oldid=565858" இலிருந்து மீள்விக்கப்பட்டது