பக்கம்:சுலபா.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 erfass

சிவவடிவேலு தம்பதிகள் புறப்பட்டுச் சென்ற மறுதினம் டில்லியிலிருந்து அவருடைய மூத்த மகன் தண்டபாணியும் அவன் மனைவியும் குருபுரம் வந்து சேர்ந்தார்கள்.

அதற்கு மறுநாள் பார்க்கவியின் மெயின் கேம் இழுத்துப் பூட்டிப்பட்டுப் பார்கவியின் கையெழுத்துடன் குளோஸர் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. .

முதல் நாள் இரவு எல்லாருக்கும் சட்டிப்படி கணக்குத் தீர்க்கப்பப்டிது, கரும்பாயிரமும், சரக்கு மாஸ்டரும் மட்டும் கொஞ்சம் முரன்டினார்கள். குப்தாவும், குமரேசனும் அவர் களை அழைத்து, நீங்கள் ரெண்டு பேரும் இங்கே செய்திருக் கிற கையாடல்கள், ஊழல்கள் பற்றி ஆதாரபூர்வமா நிரூபிக்க முடியும். மரியாதையா ஒதுங்கிக்குங்க! இல்லாட்டி கோர்ம் டிலே சந்திக்க வேண்டியிருக்கும்.’’ என்று மிரட்டிய பின்பே இருவரும் வழிக்கு வந்தனர். .

ஆபரேஷன் 'நியூ பார்கவி ஸ்மூத் ஆகத் தொடங்கியது. எல்லா விவரங்களையும் விவரித்து மூத்தவன் தண்டபாணியைக் கன்வின்ஸ் செய்ததும் அவன் மேலும் ஆறு மாத லீவுக்கு அப்ளே பண்ணிஞன். இவர்களோடு தங்கி ஒத்துழைக்க இணங்கினன். 3

குப்தா பம்பாயிலிருந்தும் டில்லியிலிருந்தும் இண்டிரியர் டெகரேஷனுக்குச் சிலரை வரவழைத்தான்.

இதற்கிடையே சிம்லாவிலிருந்து குப்தாவின் மாமருைக்கு உடல்நலமில்லை என்று தந்தி வரவே மிஸஸ் குப்தா அங்கு விரைய வேண்டி நேர்ந்தது. - -

"ஐயையோ அக்கா! நீங்க இல்லாமே இங்கே எனக்குப் போரடிக்கும். நானும் உங்க கூட சிம்லாவுக்கு வரட்டுமா?" என்று முரண்டு பிடிக்கும் சிறுகுழந்தைபோல் சுஷ்மாவைக் கெஞ்சினாள் பார்கவி. - т .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/194&oldid=565862" இலிருந்து மீள்விக்கப்பட்டது