பக்கம்:சுலபா.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பார்கவி

'நியாயம்தான். படிச்சு கேட்டரிங் டிப்ளமாவும் வாங்கி னப்புறம் ஒரு டீஸண்ட் லாலரியை எதிர்பார்க்கறது தப்பில்லையே?" .

எல்லாம் சுமுகமாக முடிந்தது. அவர்கள் இருவரும் குரு புரம் திரும்பிய மறுநாளே ஸ்டடி டீம் வந்து ஒ. கே. பண்ணி யது.

ஏற்கெனவே குப்தாவும். குமரேசனும் பார்த்துத் தேர்ந் தெடுத்திருந்த பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப் பட்டன.

கோட்டயம் இன்ஸ்டிட்யூட்டின் அனுமதியுடன் பத்திரிகை களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றான் குப்தா.

'எதுக்கு? அந்த மூங்கில் முறிச்சான் பாளையத்து ஆளு. பொண்ணுங்க வோணும்,’னு ஏதோ பிராத்தலுக்கு ஆள் சேர்க்கிற மாதிரிக் கேட்டதைப் பத்தியே அவங்க ரொம்பு வருத்தப்பட்டாங்க. நாம பாட்டுக்குப் பெண்களின் போட்டோவைப் போட்டு ஒட்டலுக்குப் பணம் சேர்க்கிற கொச்சையான முயற்சியிலே இறங்கறமோன்னு தப்பா நெனச் சுடப் போருங்க சார்,' என்று குமரேசன் ஆட்சேபணை கிளப் பிஞன். - - - -

"இதா பாரு குமரேசன்! ப்ளெயினா-சிம்ப்பிளாஸ்டிரெயிட் ஃபார்வர்டாமனசிலே நெனைக்கிறதைச் சொல்றது தப்பில்லே. ஆஷாடபூதித்தனம்தான் தப்பு. யேர்னிங் மோர் மணி இஸ் ஆல்லோ பார்ட் ஆஃப் அவர் எய்ம். யூ காண்ட் டினை தட். அதே சமயம் இந்தப் பெண்களை இங்கே பார்கவி ஏ. சி. கும்லே அலங்காரம்பண்ணி நிறுத்தி வைச்சு அர்ச்சனை பண்ணிக் காலைலேயும் மாலையிலேயும் உங்க பக்கத்து ஒட்டல் களிலே வழக்கமாப் பண்ற மாதிரி சூடம் சாம்பிராணி கொளுத் திக் கும்பிடறதுக்காக இங்கே நாம சம்பளம் குடுத்துக் கூப்பிடலை, ' . . . - . - . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/204&oldid=565872" இலிருந்து மீள்விக்கப்பட்டது