பக்கம்:சுலபா.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பார்கவி

நீங்க பாட்டுக்கு யங், ஸ்மார்ட் ப்யூட்டிஃபுல்னு ஒரே அடிை மொழியா அவங்க மேலே தூவியிருக்கீங்களே?'

"டெல்லிங் ட்ரூத்' ஐ யாம் நாட் எக்ஸ்ாஜெரேட்டிங் எ சிங்கிள் வேர்ட்! சுஷ்மா இப்போ ஊர்ல இருந்தா அவகிட்டவே தைரியமா நான் சொல்வேன் உன்னைவிட இந்தக் குட்டிகள் ஸ்மார்ட் யங், ப்யூட்டிஃபுல்"னு.'

"அப்பீடியா? இதை ஒரு வார்த்தை விடாமே அண்ணிக்கு எழுதிப் போட்டேன்கு இந்தக் குளிர்லியும் சிம்லாவே பத்திக் கிட்டு எரியும் மிஸ்டர் குப்தா.'

  • அதெல்லாம் சும்மா கதைப்பா! சினிமா டயல்ாக்லே வேணு வரும். ஷ நோஸ் மீ ஃபுல்லி வெல் அன்ட் ஐ நோ ஹெர் ஃபுல்லி வெல்; எங்களுக்குள்ளே இது மாதிரி சீப் மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்கை எந்த மூணுவது மனுஷனும் உண் டாக்கிட முடியாது.' என்று உறுதியாகக் கூறினு ன் குப்தா.

குமரேசன் குப்தா எழுதிக் கொடுத்த அந்த விளம்பரத்தைத் தமிழில் மொழி பெயர்த்தான்.

'இப்போது நியூ பார்கவியே ஒர் ஆழகிய இளம்பெண் போல் பொலிகிருள். அங்கே மேலும் ஐந்து அழகிய சுறுசுறுப் பான இளம் பெண்கள் (கோட்டயம் பெண்கள்-பரிமாறும் தொழில் துணுக்கக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள்) உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிருர்கள். முழுக்க முழுக்கப் பெண்களே பரிமாறும், முதல் ஏ. சி. ரெஸ்டாரெண்ட்! வருக! வந்து புதிய மகிழ்ச்சியும் அனுபவமும் பெறுக!'

-இதை வாங்கிப் படித்துவிட்டுக் குமரேசனின் அண்ணன் தண்டபாணி. "சுறுசுறுப்புக்கும் இளமைக்கும் நடுவிலே "லக்ஷமிகரமான அல்லது மங்களகரமான'ன்னு இன்னுெரு வார்த்தையை நுழைத்துவிடு. இட்வில் ஆட் ரெஸ்பெக்டபி லிடி' என்ருன். - -- -

உடனே அங்கிருந்த ஆடிட்டர் "சபாஷ் தண்டபாணி என்ன இருந்தாலும் மேரீட் மேன், பொறுப்பா, கெளரவமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/206&oldid=565874" இலிருந்து மீள்விக்கப்பட்டது