பக்கம்:சுலபா.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 217

என்று அவன் நம்பினுவி. தவசிப் பிள்ளைக்கு அந்த மாதிரி நம்பிக்கை எல்லாம் அறவே கிடையாது.

"சும்மா நைப்பாசை வைக்காதேயும் வண்டிாரம் புதுப் பார்கவி உம்ம மாதிரி ஆளத் தாங்காது! அதுலே தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷ் பேசற ரிசப்ஷனிஸ்ட் வந்தாச்சு. போர்டிங் ரிஸப்ஷன்லே மூணு ஆங்கிலோ இந்தியன் லேடிஸ் ஜம்னு குந்திக்கிட்டிருக்காங்க சரக்கு மாஸ்டருக்கே ஆயிரம் ரூபாய் சம்பளங்கிருன் நாம கனவு கூடிக் காண முடியாது' என்று உறுதியாகச் சொன்னர் தவசிப்பிள்ளை.

"உனக்குத் தெரியாது தவசி! நான் பெரியவரோடு டுர் அரேஞ்ச் பன்னியிருக்கிற டிராவல் கம்பெனி மூலமாப் பெரிய முதலாளி அட்ாஸுக்குப் போருப்புல ஏரோப்ளேன் கடிதாசியே ரகசியமா அனுப்பியிருக்கேளுக்கும்,' என்று மார் தட்டினுன் கரும்பாயிரம், . • ,

அதைக் கேட்டுத் தவசிப் பிள்ளை வறட்சியாகச் சிரித்தார். கரும்பாயிரத்துக்கு இருப்பது போல் தனக்கு மறுபடி பார்கவி யில் போய் வேலை பார்க்கும் ஆசை அறவே இல்லை என்பதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

'அப்பிடி ஒருவேளை பெரிய முதலாளி வந்து உங்களை எல்லாம் திரும்பு எடுத்துக்கிட்டிாக் கூட நான் அங்கே வர்றதா இல்லே, சரக்கு மாஸ்டரா இருந்த இடத்திலே கறிகாய் நறுக்கறவனக் கூப்பிடுவாங்க. எனக்குப் பிடிக்காது. இங்கே மலையிலே அநுமார் காலடியிலேயே என் காலம் போயிரட் டும்' என்ருர் தவசிப்பிள்ளை. . .

15

ஏப்ரல் மாத முதலில் சிவவடிவேலு பம்பாய் வருவதாக

ஆஸ்திரேலியாவிலிருந்து டெலக்ஸ் வந்திருக்கிறது என்றும் சரியான தேதி ஃபிளேம் நேரம் பம்பாய் அரைவல், மெட்ராஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/219&oldid=565887" இலிருந்து மீள்விக்கப்பட்டது