பக்கம்:சுலபா.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дѣт.шт. 233

தானும் கூட வருவதாகத் தண்டபாணி சொன்னபோது, 'அஜீத் பார்கவியோட பார்ட்னர்ஷிப்புக்காகத்தானே வர் ருன்! அவள் போளுலே போதும் அண்ணே அவதானே கூப் பிடப்போறது முறை,' என்று குமரேசன் கண்களைச் சிமிட்டித் தன்டபாணியைத் தடுத்தான்.

பார்கவி பார்வையாலேயே குமரேசனுக்கு நன்றி கூறினுள். புது ஏற்பாட்டின்படி தண்டபாணி, குமரேசன், சிவவடிவேலு உட்பட எல்லாரும் நியூ யார்கவியில் டைரக் டர்ஸ், இப்பொழுது அனெக்ஸ்-க்கான போர்டு மீட்டிங்கில் அஜீத் ஒரு டைரக்டராகிருன். பார்கவி மானேஜிங் டைரக்டர்.

இதில் சிவவடிவேலு தகராறு செய்தால் அவர் திரும்பி வந்ததும் அவரைச் சேர்மென் ஆஃப் டைரக்டர்ஸ் போர்டு ஆகப் பண்ணி விடலாம் என்ற முடிவு பண்ணி இருந்தார்கள். ஏனென்ருல் நியூ பார்கவி-ஒட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்" டில் அதிக அதிகாரங்கள் உள்ள பதவி மானேஜிங் டைரக்டர் பதவிதான். அத பார்கவியிடம் இருந்தது. சேர்மன் மீட்டிங் குக்கத் தலைமை தாங்கலாம். நீட்டற இடத்திலே கையெழுத் துப் போடலாம். அது சும்மா ஜதிைபதி பதவி மாதிரி இருந் தது. பிரதம மந்திரி மாதிரி எம்.டி. போஸ்ட்தான் இருந்தது.

குப்கா. ஆடிட்டர், மக்தவன் தன்டபாணி எல்லாரு மாகச் சேர்ந்து இந்த செட்அப்பை ஏற்பாடு பண்ணியிருந் தார்கள். இதில் சிவவடிவேலுவின் எஸ்டேட்டுகளும் வேறு தாவர ஜங்கமச் சொத்துக்களும் சேர்க்கப்பட இருக்கிற மாதிரிச் சிவவடிவேலு புறப்படும் முன்பே சாதுரியமாக எழுதி வாங்கிப் பார்சுவியின் பெயருக்கப் பவர் பெற்றிருந்தார், ஆடிட்டிர். மரண பயம் என்று கிளப்பி விட்டிருந்ததால் கொஞ்சம் மிரண்டு போயிருந்த சிவனடிவேலு கேட்ட இடத்தில் கேட்ட பத்திரங் களில் எல்லாம் போகிறபோது கையெழுத்துப் போட்டுவிட்டுப் போயிருந்தார். ஆடிட்டர் அதில் எதையும் துஷ்பிரயோகம் பண்ணிப் பயன் பெறவில்லை. எல்லாவற்றையும் சிவவடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/235&oldid=565903" இலிருந்து மீள்விக்கப்பட்டது