பக்கம்:சுலபா.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாபா, 241

"நான் இல்லேங்கிறேன். பந்தயம் என்ன சொல்லுங்க?"

"ஆயிரம் ரூபாய் வெச்சுக்கலாம்." . . . "

சி! பிச்சைக் காசு! குருபுரம் சார்ட்டர்ட் அகௌண்ட் அஸோஸியேஷன் தலைவர், ஒட்டல் நியூ பார்கவியின் ஃபைளுன்ஷியல் அட்வைஸ்ர் உயரி திரு அனந்தசாமி சொல்ற தொகையா இது? கேவலம் சார்! ஐயாயிரம்ளுவது சொல் லுங்க... உங்க மானம் கப்பலேருது." .

"சரி, தொலை.ஐயாயிரம்னே வச்சுப்போம்."

"அப்போ பந்தயத் தொகை ஐயாயிரம்னு ஃபிக்ஸ் ஆயிடிச்சி! ஆனா ஒரு மனுஷன் மாறிட்டான இல்லியான்னு கண்டு பிடிக்கறது கொஞ்சம் ஸ்லோ பிராசஸ். நீங்களே ஐயாயிரத்தை எங்கிட்டப் பறிக்கிறதுக்காக எங்கப்பாவைத் தன்னைக் கட்டி மாறின மாதிரி நடிக்கச் சொல்லி என்ன சிட்” பண்ணிடி முடியும். அதனலே அவர் பிளேவிலே இருந்து கீழே இறங்கினதும் இன்னவாக்கியம் தான் வாயிலே வரும். அந்த வாக்கியமே அவர் மாறலங்கிறதுக்கு அத்தாட்சின்னு ஒரு வாக்கியத்தை இப்பவே எழுதி நான் உங்ககிட்டே காமிக் கிறேன். அதை நீங்க ஒத்துக்கிட்டா அந்த சென்டென்ஸை அப்படியே எழுதி உங்க முன்னுடியே கனச்லே போட்டு ஒட்டி சில் வச்சு ரெண்டு பேருக்கும் பொதுவா அதைக் குப்தாகிட்ட டெபாஸிட் பண்ணிடுவோம். எங்கப்பாவை ஏர் போர்ட்லே ரெஸிவ் பண்றப்போ, நான் எழுதிக் குடுத்த செண்டிென்ஸைத் தான் அவர் முதல்லே சொல்ருரான்னு அவர் வந்து இறங் கினப்புறம் குப்தா சீல் வச்ச கவரைப் பிரிச்சுப் பார்த்து உறுதி செய்துகொள்ளலாம். அவர் பேசற முதல் வாக்கியமும் சீல்டு கவர்லே உங்களுக்குக் காண்பிச்சப்புறம் நான் ஒட்டிச் சீல் வைச்சுக் குடுக்கிற வாக்கியமும் ஒண்ணுயிருந்தால் அன்னிக்கி -அதாவது ஏப்ரல் 16'ந் தேதி மாலைக்குள் நீங்க எனக்கு ஐயாயிரம் ரூாாய் குடுத்திடனும். அந்த மாதிரி இல்லாடிே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/243&oldid=565911" இலிருந்து மீள்விக்கப்பட்டது