பக்கம்:சுலபா.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 turtfass...

போலத் தோன்றியது. 'இவரைக் கொண்டு போய் நிறுத்திப் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தச் சொல்லி அத்தனை விருந்தாளி கள் முன்னாடியும் ஏதாவது nன் கிரியேட் பன்னிட்டார்ளு ரசாயாசமாப் போயிடுமே மிஸ்டர் அனந்த்'

"ஆள் மாறியிருந்தார்னு அப்படி எல்லாம் செய்துவிட மாட்டாருங்கிற நம்பிக்கை இருக்கு.”

'மாறலேன்னு வச்சுப்போம். அப்போ என்ன பன்ன றது?"

"அதுக்கும் ஒரு எமெர்ஜென்ஸி வழி வச்சிருக்கேன். சிவவடிவேலுவுக்கு மூக்குக் கண்ணுடி இல்லாட்டி சட்னு ஆஸ் களே அடையாளம் தெரியாது. கல்யாண மேடையிலே அழைச்சுட்டுப் போய் நிறுத்று அட்சதைதயக் கையிலே கொடுக்கிறதுக்கு முந்தியே கண்ணுடியைக் காணுமல் ஒளிச்சு வச்சிடலாம்." -

"அதேைல கொஞ்ச நோம்தானே சமாளிக்க முடியும்? அப்புறம் என்ன பன்வது?"

"சபை நடுவிலே மனுஷன் கத்தி இரையாமல் புண் னிட்டா அப்புறம் வீட்டுக்குள்ளே நடக்கிற கூப்பாட்டைப் பத்திக் கவலை இல்லே. அட்சதை போட்டு முடிச்சதுமே அவருக்குப் பிராயணக் களைப்பாலே உடல் நலம் இல்லேன்னு உதவிக்கு ஒரு மனுஷனப் போட்டு வீட்டிலே தள்ளி அடிைச்சு வச்சிடலாம்.' - x x

"மிஸஸ் சிவவடிவேலுவை என்ன பண்ணுவீங்க? அவங்க ரிவோல்ட் பண்ண மாட்டாங்களா?'

"இதெல்லாம் பிடிக்காட்டியும் சபை நடுவிலே ரசாயாசம் பண்ண மாட்டாங்க. இங்கிதமாக நடந்துப்பாங்க. அந்தம் மாளைப் பத்திக் கவலை இல்லே." .

கொஞ்சம் கஷ்டமான வேலைதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/252&oldid=565920" இலிருந்து மீள்விக்கப்பட்டது