பக்கம்:சுலபா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ይሆ• LIF• 25

"இந்தாங்க! புறப்படறத்துக்கு முன்னடி எண்ணிக் குங்க'-என்று நோட்டுக் கட்டுக்களை ஒவ்வொன்ரு ஃப்ரீப் கேஸிலிருந்து எடுத்து டீப்பாயில் வைத்தார் எஸ். பி. எஸ். புத்தம் புதிய பளிர் என்ற கட்டுக்கள்.

தனித்தனி ஐயாயிரம் ஐயாயிரமாகப் பத்துக் கட்டுக்கள். செண்ட் தெளித்த கர்சீப்பும் ஃப்ரீப் கேஸில் கூட வைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். வாசனை ஏ.சி. அறை முழுவதும் ஜமாய்த்தது. தூக்கி அடித்தது. -

"நம்ம எஸ். பி. எஸ். கை பட்டால் ரூபாய் நோட்டுக்கூட ஜம்முன்னு மணக்குது.'

சிரித்தபடி சுலபா இப்படிச் சொன்னதில் எஸ். பி. எஸ். உச்சி குளிர்ந்து போளுர்,

  • எல்லாம் உங்க லட்சுமி கடாக்ஷம் தான் அம்மா! பத்திரமச என்ணி எடுத்து வைக்கச் சொல்லுங்க...நாம புறப்படனும்! டயமாச்சு..." . . . . "என்றதாவது ஒண்ணுவது...எஸ். பி. எஸ். சொன்னல் சரியாதான் இருக்கும். அப்படியே எடுத்து லாக்கர்லே வைடி கவிதா'

'மத்தியானம் லஞ்சுக்கு நீங்க இங்கே வரவேளும்! உங்களுக்கும் சேர்த்து எங்க வீட்டிலேருந்தே வந்துடுது..."

  • "அது பரவாயில்லே எஸ். பி. எஸ்! உங்ககிட்டி வேற ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு நெனச்சுக்கிட்டிருந் தேன்...மறந்திடிச்சே...... ?...ஆங்...... இப்ப நினைவு வருது. நம்ம புரொடக்ஷன் ஒண்ணுலே ஏதாவது லண்டன். பாரிஸ், டோக்கியோன்னு லொக்கேஷன் வர்ர மாதிரிப் பண்ணுங் களேன். படம் ஹிட் ஆவும், ஜனங்க திரும்பத் திரும்ப மகாபலிபுரக்கையும். பிருந்தாவன் கார்டன்ஸையும் பார்த்துப் பார்த்துச் சலிச்சுப் போயிட்டாங்க..."

"ரியலி...நான் எப்ப வேணு ரெடிங்கம்மா! உள்ளுர்லியே உங்க கால்வrட் கிடைக்கிறது. குதிரைக் கொம்பா இருக்கு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/27&oldid=565695" இலிருந்து மீள்விக்கப்பட்டது