பக்கம்:சுலபா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 GSÖLIgr

"உனக்குத் தெரியுமோ கோகிலா? அந்தக் குப்பைய ரெட்டியே நல்ல அழகன் அரைத்த சந்தனம் மாதிரி நிறத்தில் கட்டுமஸ்தான உடம்பு இறுகிய தசைகள். சிரித்தால் அவன் முகத்தை விட்டுப் பார்வை விலகாது. ஆனல் அந்தப் படுபாதகன் என்னை ஒரு பெண்ணுக இலட்சியம் பண்ணித் திண்டியதே இல்லை. மற்றவர்களுக்கு என் உடம்பை விற்றுப் பணம் பண்ணுவதிலேயே குறியாயிருந்தான்’’.

"நீ அவனைக் கவர முயலவே இல்லையா? ஒரு Gమిడిr உன் அந்தரங்கம் அவனுக்குத் தெரியாதோ என்னவோ?"

தெரியாமல் என்னடீ இங்கே என்னை அழைத்து வந்து அந்தக் கோடம்பாக்கம் லாட்ஜில் தங்க வைத்தபோது கூட அவன் ஒரு டபிள் ருமாக எடுத்ததைப் பார்த்து நான் மகிழ்ந் தேன். டபிள் ரூமில் என்னை விட்டுவிட்டு அவன் அதே மாடி யில் இன்னெரு தனியறையில் போய்த் தங்கின்ை. அப்போது நானே வெட்கத்தை விட்டு விட்டு சேர்ந்து தங்கும்படி மனசு விட்டுப் பேசி அவனைக் கெஞ்சினேன். என் ஆசையைக் கூடிக் குறிப்பாக அறிவித்தேன்.

அவன் மறுத்து விட்டாள்.

'உன்னை ஒரு சினிமாப் பார்ட்டி இப்போ இங்கே இட்டுக் கினு போக வரப் போவுது. நான்கூட இருந்தா சந்தேகப்படு வாங்க'-என்று புளுகிளுள். .

உண்மையான காரணம் என்னவாயிருக்கும்டி சுலபா? அவனுக்கு உன்னைப் பிடிக்கலியா? அல்லது அவன் ஆண்மையே அற்றவன? என்ன காரணம்...?"

"என்னைவிட மட்டமான, முகம் முழுவதும் அம்மை வடு

நிரம்பிய அழகற்ற பெண்களோடு கூடக் குண்டுரில் அவன் சுற்றியிருக்கிருன்து

லோ... ஆண்மையுள்ளவன் தான்! உன்னை மட்டும் "விற்பனைக் குவாலிட்டி கெடாமல் விற்றிருக்கிருன்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/58&oldid=565726" இலிருந்து மீள்விக்கப்பட்டது