பக்கம்:சுலபா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 67

சேலை உடுத்தாதே! நல்ல நகை அணியாதே! அவள் மனத்தில் அப்படி எண்ணம் வந்துவிட்டதோ நீ தொலைந்தாய்! எந்த முனையிலும் சுலபாவின் ஈகோ வை இலேசாகக் கூட வடுப்படுத்த முயலாதே... அது உனக்கு ஆபத்துக் கவிதா'

"அதுக்காக நான் அவலட்சணமாக மாறிவிட முடியுமா?"

3'மாறவும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம். அவள் ஈகோவை அப்படியே ஒப்புக் கொள். அதற்குப் பணிந்து வணங்குவது போல் பாவனை செய், "மேடம் யூ லுக் ஸோ ப்யூட்டிஃபுல்" என்பது போல் அவ்வப்போது நடுநடுவே அவளிடம் சொல்லிவை! உன் சொந்த அழகைச் சொந்த வாலிபத்தை மெல்ல மறந்து விடு' .

"இது என்ன உத்தியோகமா அல்லது தண்டனையா Ibirtor?**

  • இரண்டும் தான் கவிதா' "ஒரு சம்பளத்திற்கு நாலுவேலே பார்க்கச் சொல்லு கிறீர்களே?’ }.

"என்ன செய்வது கவிதா! இவள் ஒரு மென்டல் கேஸ்." இப்படி எல்லாம் கவனமாக நடக்காவிட்டால் நீ இவளிடம் நீண்ட காலம் வேலைபார்க்க முடியாது’’ . -

இவளத் திருப்திப்படுத்த நான் என்னக் கிழவியாக்கிக் கொள்ள முடியுமா?' . "யார் ஆக்கிக் கொள்ளச் சொன்னர்கள்? சுலபாவின் இளமையை நீ மறுக்க முயலாதே என்று தானே சொன்னேன்,' . . -

'இதன் அர்த்தம்?" "அவள் இளமையைக் கொண்டாடு உன் இளமையை மறந்து விடு'

"அது எப்படி மாமா சாத்தியம்?" .

. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/69&oldid=565737" இலிருந்து மீள்விக்கப்பட்டது