பக்கம்:சுலபா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 岛居5氹量

பாரிஸைப் பார்க்கப் போகிற மாதிரிவினு சொல்லணும்டி கோகிலா’’

பின்னென்ன பாரிலை நர்சம்மாவோடவும், கவிதா வோடவும போய்ப்பார்க்க முடியும்? கோகிலா, கூட இருந் தால் நீ அதிர்ஷ்டசாலியாயிருந்திருப்பேடி?’’

• நான் துரதிருஷ்ட சாலிதாண்டி! கவிதாதாவி என்கூடி இருந்தான்,'

கவிதாவுக்கு என்ன தெரியும்? பாவம். சிறிசு. கல்யாண மாகாதவள்’’ -

"அப்படியில்லேடி கோகுலா! அவளும் யாரோ ஓர் இளைஞனேக் காதலிக்கிறாள். சதாகாலமும் லீவு போட்டு விட்டு அவளுேடு ரெஸ்ட்டாரெண்டுகள், தியேட்டர்கள், பார்க்குகள் என்று கால்தேயச் சுற்றுகிருள் -

"சும்மா ஆண்களைச் சுற்றுகிற பெண்கள் எல்லாம் பிரார்த்தனையுடன் அநுமார் கோயிலையோ, பிள்ளையார் கோயிலையோ சுற்றுகிறவர்கள் மாதிரித்தான். அவர்களுக்கு எப்போது எப்படி வரம் கிடைக்கும் என்றே தெரியாது! பிள்ளையார் கோயிலையும், அநுமார் கோயிலையும் சுற்றுகிற மாதிரித்தாள் கவிதாவோடு பாரிஸையும் லண்டனையும் பய பக்தியோடு சுற்றிப் பார்த்துவிட்டு வந்திருக்கிருய் நீ’’

'போதும்டி! ரொம்பத்தான் கிண்டல் பண்ணுதே. நான் சுற்றிப் பார்த்ததிலே என்ன குறை? தயாரிப்பாளர் எஸ். பி. எஸ். என்னைத் தரையிலே இறங்கவிடாமல் பார்த்துக் கொன் டிார். கப்பல் மாதிரி ஒரு லிமோஸின் கார் எல்லா இடத் துக்கும் கூட்டிக்கிட்டுப் போச்சு. ஜூரிச்சுக்கும், ஜெனிவா வுக்கும், பிளேன்ல பறந்தேரம். ஆம்ஸ்டர்டாமிலே ப்ளூஜாக்கர் வாங்கினுேம்! ஒரு குறையும் இல்லே"... "அப்படிக் கீழே இறங்கசமே லிமோஸின்ல சுத்தினதுதான் தப்பு. பாரிஸ் என்பது சுகந்தம், பாரிஸ் என்பது உல்லாசம், பாரிஸ் என்பது சந்தோஷம். பையில் பணத்துடனும் மனசில் மகிழ்ச்சியுடனும் கீழே இறங்கி நடப்பவர்கள்தான் அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/82&oldid=565750" இலிருந்து மீள்விக்கப்பட்டது