பக்கம்:சுலபா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 శ్రీg} r

சுலபா.அவளிடம் அதிகப் பணம் கொடுத்து வாங்கிய பிரெஞ்சு வடிாம்பைன் சிக்கியிருந்தது. கோகிலாவுக்குப் படுகுஷி. அன்றிருந்த உற்சாகத்தில் கோகிலா சிகரெட்டும் பிடித்தாள், அவள் எவ்வளவோ வற்புறுத்தியும் சுலபா மறுத்து விட்டாள்.

"இது மட்டும் என்னலே முடியாது.டி! எனக்குச் சிகரெட் டுப் புகையின்னலே பிடிக்காது! கமட்டிக்கிட்டு வரும். அந்தக் கிராதகன் குப்பையரெட்டி என்னை ஒரு விடுதிக்கு விலைபேசி வித்தட்டு ஓடினனே, அந்த விடுதியிலே வாயில் சிகரெட் நாற்றமும். பீடிவாடையுமுள்ள வேர்வைெ நடியோடப் பல தடி யன்கள் வருவாங்க. காசுக்காக அவங்களைச் சகிச்சுக்கிறப்ப எல்லாம், சிகரெட்குடிக்கரத-புகையிலை போடிாத-ஒரு கெட்டபழக்கமும் இல்லாத உடிம்பு பூமாதிரி மணக்கிற ஒரு சின்ன வயசுச்சாமியாரையாவது நிம்மதியா அநுபவிச்சுட்டுச் சாகனும்’னு எனக்கு அப்பத் தோணும்டி கோகிலா.'

இதில் சுலபாவின் 'சப் கான்ஷியன்ஸ் மைண்ட்’ புரிந்தது. அவள் உள் மனத்தில் என்ன அடங்கிக் கிடக்கிறது என்பது கோகிலாவுக்கு ஏற்கெனவே ஒரு தினுசாக விளங்கியிருந்தது. இப்போது அவளே பேசியதும் அது தெளிவாகவே புரிந்தது. இவள் படித்திருந்த பிராய்ட், யுங், ஆட்வர் முதலியவர்களின் கருத்துக்களைக் கொண்டு சுலபாவின் மன நிலையை விளங்கிக் கொள்ள முடிந்தது, அடக்கப்பட்டி ஒடுக்கப்பட்ட மனநிலைகள், காமம் சம்பந்தமான பழிவாங்கல் உணர்ச்சிகள் மிகவும் விநோதமானவை என்று படித்தும் கேள்விப்பட்டுமிருந்தாள் கோகிலா. அவற்றில் சில நம்பமுடியாதபடி இருந்தன. ஆளுன் காரணகாரியங்களோடு சிந்திக்கத் தக்கனையாக இருந்தன. சுலபாவின் உள்ளடிங்கிய ஆசை எங்கே எப்படி எதில் இருந்தது என்பதைக் கோகில மெல்ல மெல்லக் கண்டு பிடித்தாள். அதுமானித்தான். - - . .

பரிசுத்தமான கன்னிமை உடலும் அழகுத் தேவதையாகச் சினிமாவில் மின்னப் போகிருேம் என்ற ஆசையுமாகக் கிளம்பி வந்த அவளைப் பீடிவாடை குமட்டும் வாய் நாற்றமும், சிகரெட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/94&oldid=565762" இலிருந்து மீள்விக்கப்பட்டது