பக்கம்:சுலபா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭵ Ꮾ

2ொம்பைன் பாட்டில் காலியாயிற்று. வழக்கம்போல் சுலபாதான் அதிக ரவுண்டு வந்திருந்தாள், கோகிலாவின் கட்டுப்பாடு சுலபாவிடம் எப்போதும் இருந்ததில்லை. அவள் எதிலுமே அளவாயிருப்பாள். சுலபாவால் அது முடிவதில்லை. எதையோ மறக்க முயல்கையில் அதிகம் குடிக்க நேர்ந்தது" எதையோ பேசத் துணிவதற்கான சூடு உடம்பில் இருக்க அதிகம் குடிக்க முடிந்தது, விருந்தளிப்பவளாக இருந்தாலும், விருந்து ஏற்பவளாக இருந்தாலும் இரண்டிலும் அதிகம் பருகுகிறவள் சுலபாவாகவே இருந்தாள்,

கீழே படியிறங்கிச் சாப்பாட்டு மேஜைக்குப் ఉurఉ3ఎు தடுமாறும் போலிருந்தது.

"சாப்பிட இன்னும் கொஞ்ச நேரமாகலாமா? உனக்கு ஒன்றும் அவசரமில்லியே? இன்னும் கொஞ்சநாழி பேசிட்டி ருக்கலாமே?’’-என்ருள் சுலபா.

கோகிலா சம்மதித்தாள், 'எனக்கு ஒண்னும் அவசரமே இல்லை! டிரைவர் ப்ராப்ளமும் கிடையாது. நானே ஒட்டிக் கிட்டுப் போகப் போறேன். எங்க விட்டுக்காரரும் ஊர்ல இல்லே, ஏதோ பிஸினஸ் விஷயமாகக் கல்கத்தா போயிருக் கிருர்,' .

"நீ சொன்னதை நினைச்சால் கொஞ்சம் பதட்டமா இருக்கே? எப்பிடி.டீ முடியும்? ஒரு சாமியாரை இங்கே ...வகுவாங்களா? நாம தேடிக்கிட்டுப் போறதும் عنفئقرنسخه 56ುಖr இருக்காது..." - - -

"நீ இன்னும் அந்த விஷயத்திலேயே இருக்கியா சுலபா? -

"യ്യാ இப்படிக் கேள்வி حكامهr என்னடி அர்த்தம்? நான் கேட்கிறதுக்குப் பொறுமையாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/99&oldid=565767" இலிருந்து மீள்விக்கப்பட்டது