பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ie

அந்த நாள்முதல் இந்தநாள் வரையில், ஆண்தானே பெண்ணுக்கு வேலி அடைக்கிறஆன் ! அவள்தானே வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறாள் !

தாலியாம் ! தாலியே பெண்ணுக்கு வேலியாம்! வேலி யாவது வெங்காய மாவது ? சுயநலங் கருதியும், சுகத்தைக் கருதியும், ஆண்கள் பெண்களை அடக்கிவைத் திருக்கக் கண்டு பிடித்த கருவிதான் தாலி ’ என்றுநம் பெரியார் எதிர்த்து வந்ததால் திருமண முறையில் திருத்தமேற் பட்டது.

பெரியார் இயக்கம் தோன்றிய பின்னரே, தையலின் கழுத்தில் தாலிகட் டாமலும் நம்நாட்டில் திருமணம் நடைபெறக் காண்கிறோம்.

நம்பிக் கைவைக்கும் நடிகர்கள் மீது நம்பிக்கை வைக்கும் நடிகைஜெய பாரதி அணிந்துகொண் டிருக்கும் அழகான தாலியில் அருள்தரும் சிலுவை அடையாள முள்ளதாம்.

மனிதன் உண்டாக்கும் மதங்களும், அந்த மதங்கள் தொகுத்து வகுத்த குறிகளும், விவாதத்திற் குரிய விளம்பரக் கோடுகள்!