பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

அந்தக் கோடுகள் காலத்தால் அழியலாம்!

அவற்றைநாம் விரும்பாத போதும் அழிக்கலாம்:

பொய்க்குறி மறைந்து போகலாம்! புகழெனும் மெய்க்குறி மறைந்து விடுவ தில்லையே!