பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாது என்று பட்டியலிட்டுத் 'தாது பாடம் என்னும் நூல் பதிப்பிக்கப்பட்டது. அதில் 2490 சொற்கள் பட்டியலிடப்பட்டன. அவை யாவும் உண்மையில் வேர்ச்சொற்கள் அல்ல. வேர் இல்லாது இடுகுறிகளாய்த் தோன்றிய முதனிலை களே. அதனால்தான் அப்பட்டியலை ஆய்ந்து முடிவாக அவற்றுள் 120 சொற்களே வேர்ச்சொற்கள் எனக்கண்டுள்ளனர். 'சொல் தக்க காரணப் பெயராய் இருக்கும் மொழியே சிறந்தது என்னும் அறிஞர் பிளாட்டோவின் அறிவிப்புக்கேற்பத் தமிழ் நூற்றுக்கு நூறு வேர்ச் சொல்லடியில் காரணச் சொற்களையே கொண்டது. தமிழ்ச்சொல்லின் வேரை எளிதாகவும் முறையாகவும் கண்டுகொள்ளலாம். நாம் முரண்பாடாக உணர்ந்து வழங்கிவரும் ஒரு சொல் "நிமிடம் என்பது. ‘நிமிடம் என்றால் ஒரு நேரக்கூறு. காலநுட்பம் என்று உரிப் பனுவல்கள் கூறும். இது 'Minute' என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழி பெயர்ப்பு அன்று. வடசொல் எனப்படும் 'நிமிஷம் என்பதன் தமிழ் உருவ மும் அன்று. 'நிமிடம் தமிழ்ச்சொல்; தமிழ் வேர் கொண்ட தமிழ்ச் சொல். - 'இ' என்னும் சுட்டொலியிலிருந்து இம் - நிம்-எளும்-வேர்விட்டு இருகிளைகளாகித் தழைத்தது. அவற்றில் இந்த 'ளுெம் - ருெமிடு என்பது சங்க இலக்கியத்திலும், ஞகரம் நகரமாகி 'நெமிடு - நிமிடு என்று இலக்கியங் களிலும் வழக்கிலும் உள்ளன. இதன் வரலாறு: இ- இம் --- இே یeجمجمیمبی இடைம் مینیمم இமைப்பு (ஒலிநேர நுட்பம்) (நேர துட்டம் (இமை கொட்டு (இமைத்தல் - உடையது; - ஏவல்) தொழிற் பெயர்) இ- இம் * ளும்--ளுெம் ----" ருெமி assiste, ளுெமிடு (ஒலிநேர (விரல்களை நெரிக்கும் (வி. நெ. நேர (விரல்களால் நுட்பம்) நேர நுட்பம்) நுட்பமுடையது) நெரி ஏவல்) ளுெமிடு-நிமிடு ளுெமிடல்-நிமிடல் நிமிடு-அம்-நிமிடம் நகரத்திரிபு (விரல்களால் நெரித்தல் (நேரக்கூறு) -தொழிற்பெயர் இவ்வாறு சுட்டொலியில் தோன்றிய 'ளுெம்' என்னும் வேரில் கிளைத்த 'ருெமிடல் கை விரல்களால் நெரித்தல்' என்னும் பொருள் கொண்டது. ஒரு 89 g5-a-12