பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி ஆராய்வுரை مس-----سس---سخه-سسسس----س-- ஆராய்வின் தோரண வாயில் “ எழுத்தின் திறனறிந்தோ, இன்சொற் பொருளின் அழுத்தந் தனிலொன் றறிந்தோ " - - இவ்வரிகள் மொழியியலுக்கு முத்திரை வடிப்புகள். எழுத்து - சொல் - பொருள் என்னும் வழித் தொடர்பைப் பதியவைக்கும் முத்திரையா? அன்று. இவ்வரின்சஅமைப்பு முறை அறிவிப்பு ஆகலாம். ஆனால் இது வெளிப்படுத்தும் கருத்து ஆழமானது. எழுத்து திறனுள்ளது; திறனற்றது வெறும் நத்தை உழுத கோடு ஒரு புள்ளி வந்து அமர்ந்து எமபெருமானை எம்பெருமான் ஆக்கிவிடும். ஒரு புள்ளி ஒடிப்போனால் கல்வி, கலவி ஆகிவிடும். & ! 'ஆய்' என்றால் அன்னை. யகர மெய்யாகிய ஓர் எழுத்து முன்னே ஒன்றி 'யாய் ஆனால் என் தாய் ஆகும். ஞகர மெய் ஒன்றினால் “ஞாய் ஆகி உன் தாய் என்று பொருள் தரும். தகர மெய் ஒன்றினால் 'தாய் ஆகி, பொதுவில் அன்னையைக் குறிக்கும். இது எழுத்துத் திறன். - . . . . . . போ' என்று வாயைப் பிளந்து வல்லோசையை வெளியே தள்ளினால் அது வெறுப்பு ஒலி-கடுமைச்சொல். 'வா' என்று உதடும் இதழும் கூட்டி நல்லொலியை உள்ளிழுத்தால் அது வரவேற்பு ஒலி - இனிமைச்சொல். பாரதிக்குப் பட்ட உணர்வு, - - - * . . . . . . . 'தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' - என்று வெளி 1 ... ... ... ... அடியார்க்கு நல்லார் உரைப் பாயிர மேற்கோள் வெண்பா அடி 1, 2 2 செம்புலப் பெயனிரார்: குறுந். 40-1 3. சுப்பிரமணிய பாரதியார்: பாரதியார் கவிதைகள், ஆய்வுப் பதிப்பு தமிழ்ப் பல்கலைக்கழகம், பாடல் 1785. 1

  • -a-1