பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி சிறப்புப் செய்யுள் -3 கன தரர் - 'கணதர்' என்றும் குறித்தனர். முன்னை முனிவர் ஒருவர் நொய்யரிசியையே உணவாகக் கொண்டதால் வடமொழியில் இப்பெய. பெற்றார். அவர் பெயர் இவருக்கு இடப்பெற்றது. இயன்ற பா - எடுத்துக்கொண்ட பொருளிற்கு இயல்பாகத் தமக்கு இயைந்து வரும் பாடல் (செய்யுள்) துவம் - சோர்வில்லாமை' என்னும் பொருள் தொடர்பில் நிலைத்து நிற்பதைக் குறிக்கும். பாடல் 548 காண்க. (அன்று, ஏ அதை நிலைகள்) (2) இந்நூல் எழக் கரணியம் அங்கதுபோயபின்றையலகினுல்பிறந்தமற்றுஞ் செங்கதிர்வரத்திற்றோன்றுந்திவாகரர்சிறப்பின்மிக்க பிங்கலருரை நூற்பாவிற்பேணினர்செய்தார்சேர இங்கிவையிரண்டுங்கற்கவெளிதலவென்றுசூழ்ந்து 3 அங்கது போய பின்றை அலகுஇல் நூல் பிறந்த மற்றும் செங்கதிர் வரத்தில் தோன்றும் திவாகரர் சிறப்பின் மிக்க பிங்கலர் உரைநூற் பாவில் பேணினர், செய்தார்; சேர இங்கிவை இரண்டும் 'கற்க எளிதல' என்று சூழ்ந்து... ... * பொருள்: அங்கு - வடபுலமாகிய அவ்விடத்தே அது - அந்நிலை போய பின்பு -- நிகழ்ந்து கழிந்த பின்னே அலகு இல் நூல் பிறந்த - எண்ணிக்கை இல்லா நூல்கள் தோன்றின. மற்றும் - மேலும் பட வேறுபாடு: