பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி - செய்யுள்-5 சிறப்புப் 5 பரிதியொன் றுதயம் செய்து பங்கய ம்அநேக கோடி முருகெழ மலர்வித் தென்ன முகமுடன் அகம லர்த்தி மருவுமுத் தமிழை முன்னாள் வளர்த்தபாண் டியனே போலக் கருதிய எல்லாம் தந்து கவிமணி மாலை’ சூடி ... ... பொருள்: பரிதி ஒன்று உதயம் செய்து-ஒரு கதிரவன் தோன்றி அநேக கோடி பங்கயம் - பல கோடிக்கணக்கான தாமரைகள் முருகு எழ மலர்த்தது என்ன - மணம் எழும்படி மலரச் செய்தது போல, முகமுடன் அகம் மலர்த்தி - தம்மைச் சேர்ந்தாருடைய முகத்தோடு மனத்தையும் உவப்பால் மலரச்செய்து மருவும் முத்தமிழை - இயல், இசை, நாடகம் எனப் பொருந்திய மூன்று தமிழையும் - - - முன் நாள் வளர்த்த பாண்டியனே போல - சங்ககாலத்தில் வளர்த்த பாண்டிய மன்னனைப் போல - - கருதிய எல்லாம் தந்து - தம்மை அணுகியோர் கருதியவற்றை எல்லாம் கொடுத்து - - சவி மணி மாலை சூடி - பலரும் போற்றிப் பாடிய பா மாலைகளைச் 莎母 - பொருள் விளக்கம்: பருதி ஒன்று - ஞாயிறு ஒன்றுதான். எனினும் தம் ஆசிரியரது தனிச் சிறப்பைக் குறிக்க ஒன்றை அவர்மேல் வைத்துப் பாடியதாகவும், அவராற். பாட வேறுபாடு: 1. பருதி' - எதுகை கருதிப் பருதி என்றிருப்பினும் சொல்பிழையானது. பரிதி என்பதே கதிரவனுக்குரிய சொல். - -- - 2. கவின்மணி மாலை-முத்தமிழ்வளர்த்த பாண்டியனுக்கும் புலவர் பாடிச் குடியது போல, இவரும் 'கவியாகிய மணிமாலையைச் சூடின்பதே சிறப்பு: - ப்பு: