பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் சூடாமணி 68 , –៦ கல்விப் பயன் பெற்றோர் கணக்கற்றவராக "அநேக கோடி தாமரை கூறிய தாகவும் கொள்ளவேண்டும். முருகு எழ மலர்வித்தல் -பயின்றோர் கல்வி மணம் மிகப்பெற்று, எழுச்சி பெற்று மகிழ்ந்ததைக் குறிக்கும் கவிமணி மாலை சூடி - மன்னர்போலப் பெருமையுடன் திகழ்ந்ததால் புலவர் போற்றிப் புகழ்ந்து பாடிய சிறப்பினையுடையவர் என்பதாகும். உருவகம். மலர்வித்தென்ன - மலர்வித்தது என்ன என்பதன் தொகுத்தல் விகாரம்; கவிமணி மாலை - உருவகம். (5) தன்னாசிரியன் புகழ்ப்பெயரும் செய்வித்தமையும் செகமெனுபளிங்குமாடத்திகிரிவேந்தரையேபோலப் புகழெனும்பஞ்சிசேர்த்திப்பொலிவுறுபேரத்தாணி மகிழ்குண பத்திரனெங்கள் வழித்தெய்வம்போல்வான்சொல்ல இகபரமிரண்டும்வேண்டியியலிசைவல்லோர்கேட்ப 6 செகமெனும் பளிங்கு மாடத் திகிரிவேந் தரையே போலப் புகழெனும் பஞ்சி சேர்த்திப் பொலிவுறு பேர் அத் தாணி மகிழ்குண பத்திரன் எங்கள் வழித்தெய்வம் போல்வான் சொல்ல இகபரம் இரண்டும் வேண்டி இயலிசை வல்லோர் கேட்ப ... ..., பொருள் : செகம் எனும் பளிங்கு மாடம் - உலகம் என்னும் பளிங்காலாகிய மண்ட பத்தில் - . திகிரி வேந்தரையே போல - ஆணை ஆழியைக்கொண்ட மன்னரையே ஒப்ப புகழ் எனும் பஞ்சி சேர்த்தி-புகழ் என்னும் பஞ்சணை சேர்க்கப்பெற்று பொலிவு உறு-அழகு பெற்றுள்ள - பெருமை அத்தாணி மகிழ் குணபத்திரன்-பெருமையுள்ள அரசு கட்டிலின் மீது அமர்ந்து மகிழ்கின்ற குணயத்திரன் என்னும் பெயரையுடைய 9 சூ-2