பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி சிதம் செய்யுள்-8 பொருள்: உள பொருள் ஒருங்கு உம் - (பிங்கலந்தையில்) உள்ள பொருள் அனைத்தையும், ஒர்ந்திட்டு - ஆராய்ந்து பார்த்து, அவை இருந்த நல்லோர் - அவையில் இருந்த சான்றோர், குற்றம் இயம்பிடார் என்பது எண்ணி - குற்றம் சொல்லார் என்பதை நினைந்து, விருத்தம் தன்னில் - ஆசிரிய விருத்தச் செய்யுளால் உரைத்தனன் - உரைத்தான் (உரைத்தவன் எவன் என்றால்) திருந்திய கமல ஊர்தி திருப்புகழ் புராணம் செய்தோன் - செவ்விய அருகக் கடவுளின் தெய்வப் புகழைப் புராணமாகச் செய்தவனாகிய பரந்த சீர் குணபத்திரன் தாள் - விரவிய பெருமையை உடைய குண பத்திரன் என்பவனது திருவடிகளை பணிந்த மண்டலவன் - வணங்கிய மண்டலவன். பொருள் விளக்கம்: ஒருங்கு உம் - பொருள் இயைபு கருதிப் பொருளும் என்பதிலுள்ள உம்மை ஒருங்கும் என்று ஒருங்குடன் கூட்டப்பெற்றது. உரைத்தனன் - நூலாசிரியர் தம்மைப் படர்க்கையில் வைத்துக் குறிச் - * 纖 or - - 8 אי. - R . - கின்றார். யான எனது என்னும் செருக்கறுத்தவராதலின் யான் என்று தன்மையில் கூறார் ஆசினார். ஒவ்வொரு தொகுதியின் கடைக் காப் பாடலிலும் இவ்வாறே படர்க்கையில் தம்மைக் குறிக்கின்றார். விருத்தம் - அறுசிர் ஆசிரிய விருத்தக இருந்த அவை என்பது அை