பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் தேவப்பெயர்த் தொகுதி (அருகன் முதல் வானவில் நிறைவாக 157 பொருள்களின் பெயர்கள்) முதல் தேவப்பெயர்த் தொகுதியில் அருகன் முதல் கடவுள் தேவப் பொருட் பெயர்கள் 3 பேய்வரை வானம் முதல் இயற்கைத் தேவப் விண்மீன் வரை 73 பொருட் பெயர்கள் நாழிகை முதல் காலத் தேவப் அயன் வாழ்நாள்வரை 32 பொருட் பெயர்கள் மழை முதல் வான வரவுத் தேவப் வானவில் நிறைய 13 பொருட் பெயர்கள் அடங்கியுள்ளன