பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-10 அருகன் தொடர்ச்சி பண்ணவன்கமலஆர்திபரமேட்டிகாதிவென்றோன் புண்ணியன் புலவன்புத்தன்பூரணன்பொன்னெயிற்கோன் விண்ணவன்.விமலன்விரன்விநாயகன்வீதசோகன் அண்ணல்வில்மதனைவென்றோனருட்கொடிவேந்தனாசான் 10 பண்ணவன், கமல ஆர்தி,+ பரமேட்டி, காதி வென்றோன், புண்ணியன், புலவன், புத்தன், பூரணன் பொன்னெ யிற்கோன், விண்ணவன், விமலன், வீரன், விநாயகன், வீத சோகன், அண்ணல்.வில் மதனை வென்றோன் அருட்கொடி வேந்தன், ஆசான் ... ... பெயர்ப் பொருள் விளக்கம்: பண்ணவன்-தகுதிபெற்றோன் பரமேட்டி-மேலிடத்திருப்பவன் காதி வென்றோன்-காதி என்னும் வினையை வென்றவன் புத்தன்-அறிவுள்ளவன் பூரணன்-நிறைவானவன் பொன் எயில் கோன்-சமய சரணத்தைச் சுற்றியுள்ள உதயதரம், பிரிதி தரம், கலியாணதரம் என்னும் முன்று கோட்டைகளை’ வென்றவன் விமலன்-மலம் அற்றவன் - விநாயகன்-உறுதி போதிப்பவன் வீதசோகன்-துயரமில்லாதவன் அருகன் தொடர்ச்சி முத்தன்மாமுனிகருத்தன்முக்குடைச்செல்வன்முன்னோன் சித்தனெண்சிறப்புமுள்ளோன்திகம்பரன்கொல்லாவேதன் நித்தனின்மலனின்னாமணிராயுதன்நேமிநாதன் அத்தனனந்தன்சோதியரியணைச்செல்வனாதி பாட வேறுபாடு: - - 1 கமலமுர்த்தி செய். இேன் பா. வே. குறிப்பு இங்கும் பொருந்தும். 2 திருநூற்றந்தாதி செ. 18 உர்ை. . . י: x