பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-12 அருகன் தொடர்ச்சி ஆத்தன்குற்றங்களில்லானசோகமர்கடவுளாதன் சாத்தன்வேதாந்தனாதன் சமியநாமயன் சுயம்பு நீத்தவன்பிதாவிதாதா நிரம்பரனனந்தஞானி திர்த்தன்மால்பகவன்சாமிசீபதிச்மான்செய்யோன் 12 ஆத்தன்,குற் றங்கள் இல்லான், அசோகமர் கடவுள், ஆதன், சாத்தன்,வே தாந்தன் நாதன், சமி,யநா மயன்,சு யம்பு, நீத்தவன்,பி தாவி தாதா, நிரம்பரன், அனந்த ஞானி, திர்த்தன்,மால் பகவன், சாமி சீபதி, சீமான், செய்யோன், பெ. பொ. விளக்கம்: ஆத்தன்-தக்கவன் ஆதன்-முதல்வன் சாத்தன்-கொடியவரை ஒறுப்பவன் சமி-விருப்பு வெறுப்பில் சமமானவன் அநாமயன்-நோயில்லாதவன் சுயம்பு-தானே தோன்றியவன் விதாதா-படைப்பவன் நிரம்பரன்-ஆடை அணியாதவன் பகவன்-பகுத்து அளித்துக் காப்பவன் சாமி-உடைமையெல்லாம் உடையவன் சீபதி-சீமாட்டியின் கணவன் செய்யோன்-நேர்மையானவன்