பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 9 முதல் 13 முடிய உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : (சொல்லுருவம் மட்டும்) சினன்-பதிற்றுப்பத்து, பாட்டு எண். 22, அடி எண். 1; வென்றோன்-புறநானூறு, 125-10, புலவன்-அகநானூறு 345-6; அண்ணல்-சிறுபாணாற்றுப்படை, 200; ஆசான்-பரிபாடல், 2-61; முத்தன்-கலித்தொகை, 9-20; முன்னோன்-நெடுநல்வாடை, 177; அத்தன்-குறுந்தொகை 93-3; ஆதி-மதுரைக்காஞ்சி, 390; ஆதன்ஐங்குறுநூறு 1-1; சாத்தன்-புறம், 178-5; நீத்தவன்-கலி, 87–11; மால்-திருமுருகாற்றுப்படை, 12; செய்யோன்-56-8; விறலோன்-நற்றிணை, 304-10; திருமறுமார்பன்-கலி, 104-10. பிற தமிழ்ச் சொற்கள் எண்குணன், அறவாழிவேந்தன், உறுவன், முனைவன், தேவன், பூமிசை நடந்தோன், போதன், பண்ணவன் பொன்னெயிற்கோன், விண்ணவன், அருட்கொடியோன், மாமுனி, கருத்தன், முக்குடைச்செல்வன். முன்னோன், சித்தன், எண்சிறப்புமுள்ளோன், கொல்லாவேதன், அரியணைச்செல்வன், ஆத்தன், குற்றங்களில்லான், அசோகமர்கடவுள், பகவன். கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : முனைவன், பண்ணவன், உறுவன், ஆதன். வடசொற்கள்: அருகன், శఙ్గఙ్ఞ நிச்சிந்தன், வாமன், வரன், சாந்தன், மாசேனன், புனிதன், விராகன், பரே மட்டி புண் ணியன், - புத்தன், பூரணன், வீரன், விநாயகன் விதசோகன், ناشناس انگ :.. - ரன், நித்தன், நின்னாமல் நேமிநாதன், சாத்தன் (சாஸ் வேதாந்தன், சுயம்பு, வி