பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி பெ. செய்யுள்-16 கைலை ஆளி-கயிலாயத் தலைவன் ஆலமர் கடவுள்-ஆலமரத்தடியில் அமரும் கடவுள் நித்தன்-பிறப்பு இறப்பு இல்லாதவன் பரசுபாணி-மழுப்படையைக் கையில் கொண்டவன் (15) சிவன் தொடர்ச்சி அந்திவண்ணன்முக்கண்ணன் அழலாடிபாண்டரங்கன் சந்திரசேகரனானந்தன்சடைமுடியனந்தனாதி தந்தியிருரியோனம்பன்தற்பரனிரணிந்தோன் நந்தியேச்சுரனேறுார்ந்தோனக்கன்மாஞானமூர்த்தி 16 அந்திவண் ணன்,முக் கண்ணன், அழலாடி, பாண்ட ரங்கன், சந்திரசேகரன், ஆ னந்தன், சடைமுடி யனந்தன், ஆதி, தந்தியீ ருரியோன், நம்பன், தற்பரன், நீற ணிந்தோன், நந்தி.ஈச் சுரன்,ஏ றுார்ந்தோன், நக்கன்,மா ஞான முர்த்தி பொ. விளக்கம்: அந்திவண்ணன்-செக்கர் வானம் போன்ற நிறமுடையவன் அழல்-நெருப்பு பாண்டரங்கன்-நீறுபூசி ஆடும் 'பாண்டரங்கம்' என்னும் கூத்தை ஆடியவன அநந்தன்-அழிவில்லாதவன் தந்தியுரியோன்-யானைத்தோலை உரித்துப் போர்த்தியவன் நந்தி-மகிழ்ச்சியுடையவன் நக்கன்-அழிக்கும் தலைவன் ஞானம் முர்த்தி-மெய்யறிவே உருவானவன் (16) சிவன் நிறைவு வரன்மறைமுதலிஈசன்மானிடமேந்திசோதி பிரமன்மாற்கரியோன்தா ணுபிஞ்ஞகன்பினாகபாணி பரமனெண்டோளன்ப்ர்க்கன்பவன்யோகிபகவானேகன் அரனுமாபதிசிவன்பேரறுபத்தாறனந்தமாமே *:::3 > 31