பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடாமணி - தேவப் பெயர்த் N. செய்யுள்-17 梦梦 நாமதீபம்: பெம்மான், செம்மல், திகம்பரன். ஐந்தொழிலான் நவமூர்த்தி, திரிமுர்த்தி, ஐயைந்துமூர்த்தி, சந்தியைந்தன் எழுத்தைந்தன், அருள்வடிவன், கந்தரர்து தன், குப்ே சிநேகன், சுருதியோதினான், ஆகமங்கள் ஒதினான். எண்குணத்தினோன். துடியேந்தி, தியேந்தி, நஞ்சுண்டோன் சாமி, பித்தன், ஞானி, பரன், பங்கிற்பூணுாலன், அண்ணல், ககன், நடன், விடையுயர்த்தோன், தோலுடையன், தேவதேவன். அத்தன், காவலன், பிரான் அங்கனன், மன்றாடி, விமலன். சங்கக்குழையன் பிச்சாடணன், திட்களன், நின்னாமன், நிரஞ்சனன் நிரந்தரன், நிர்க்குணன், சாட்சாத்காரன், நிர்ப்பேதன் நிர்ச்சங்கன், அத்துவிதன், பூரணன், அகண்டன், அசலன் சூக்கன், முத்தன், அதுபவன், முதல், கண்ணுதல், புராரி சித்தன், எண்ணெண் விளையாட்டான், தந்திதாதை, குகன் தாதை, சருவஞ்சன். அன்னையிலான், தந்தையிலான் பிறப்பிலான், அளவிலான், அரியன், பெருமான், அன்பர்க் கெளியான், சாமப்பிரியன், அட்டமூர்த்தி, மனத்தினெட்டான் வாக்கினெட்டான், தத்துவாதீனன், மலவயிரி, சேய்க்கறி யுண்டோன், சிங்கநகமணித்தோன்; இதுபோல் ஆமை அறுகு, ஆர், கொக்கிற்கு, தும்பை, பன்றிக்கோடு மத்தம், அக்கம், எருக்கு, வன்னி, என்பு, வில்வம் மால்கண், கரந்தை, மீன்கன் ஆகிய இவற்றுடன் அணிந்தோன் ஒன்றிய பெயர்கள் உள்ளன. பார் தேராய்க்கொண்டோன்; இதுபோல் வேதம்பரி அயன்பாகன், மால்கணை, திக்கணைகூர், கால்விசை மேருகோதண்டம், அரவநாண், ஞாயிறுமதிஆழி, பால் வேலை அம்புத்துணி ஆகிய இவற்றுடன் ஆகக்கொண்டோன்' என்னும் சொல் ஒன்றிய பெயர்கள் உள்ளன. காமன்ை புலி.ை என்னும் சொல் ஒன்