பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ெ தாகுதி - சூடாமணி செய்யுள்-20 20 கொண்டல்வண் ணன்,கா குத்தன், கோவிந்தன்,அச்சு, தன்,மால், விண்டு,வே லையிற் றுயின்றோன், விரகினால் உந்தி பூத்தோன், வண்டுழாய் மவுலி, ஆதி வராகன்,வை குண்ட நாதன், முண்ட காசனை கேள்வன்,* தாமோத ன், முராரி, நேமி ... ... பெ. பொ. விளக்க்ம் கொண்டல் வண்ணன்-கார்முகில் நிறமுடையவன் காகுத்தன்-ககுத்தன் மரபினன் வேலை-பாற்கடல் உந்தி பூத்தோன்-கொப்பூழில் தாமரை மலர் பூக்கப்பெற்றவன் மால்-பெருமையுடையவன் விண்டு-பரந்த புகழுடையவன் துழாய் மெளலி-துழசி கொண்ட அரசமுடியை உடையவன் ஆதி வராகன்-மூலப் பன்றியாகத் தோன்றியவன் முண்டகாசனை கேள்வன்-தாமரை மீதுள்ள திருமகள் கணவன் தாமம் உத ன்-கயிற்றால் கட்டப்பெற்ற வயிற்றை உடையவன் முராரி-முரன் என்பவனுக்குப் பகைவன் நேமி-செலுத்துவோன் விரகினால்-வலிமையினால் ஏற்ற-ஏற்று எழுதிய திருமால் தொடர்ச்சி வலவன்தேவகிமைந்தன்வனமாலிபடியிடந்தோன் சலசலோசனனந்தசயனன்பிதாம்பரன்பேர் உலகளந்தருள்வோன்பஞ்சாயுதனுலகுண்டபெம்மான் அலகைதன்முலையோடாவியருந்தினோனாரசிங்கன் " முண்டகா சனையின் கேள்வன்' யன்றிருப்பின் அறுசீர் நிறைவாகும்.