பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-23, 24 இரணிய கருப்பன், போதன், - இனியமால், உந்தி வந்தோன், குரவன்,ஒ திமம்உ யர்த்த கொடியினன், அன்ன ஊர்தி - - பெ. பொ. விளக்கம் : பிரமன்-மறை ஒதுவோன் மேதினி-உலகம் பிதாமகன்-தந்தைக்குத் தந்தை விதாதா-உலகைப் படைத்தவன் அயன்-திருமாலிடத்தில் பிறந்தவன் வேதா-படைப்பவன் இரணியம் கருப்பன்-கருவில் பொன்னன் போதன்-அறிவுடையவன் குரவன்-தந்தை ஒதிமம்-அன்னம் இந்த-அண்மைக் குறியீடு இனிய- (அடைமொழி) அழகிய பிரமன் தொடர்ச்சி இறைசதானந்தனிண்டவெண்கணன்விதிசுயம்பு மறையவனநந்தன்ஞானிமான்மகன்வாணிகேள்வன் முறைதெரிபகவன்வானோர்முதல்வனான்முகன்விரிஞ்சன் நறைமலிகமலயோனி நாமமாறைந்துமாமே. 24 இறை,சதா னந்தன், ஈண்ட எண்கணன், விதி,சு யம்பு, மறையவன், அநந்தன், ஞானி, மான்மகன், வாணி கேள்வன்,